விசைப் பலகை, திரை கொண்ட கடன் அட்டை(கிரெடிட் கார்டு)!

 mastercard with built-in keyboard and LCD
  
கணினி, கால்குலேட்டர்  மற்றும் கைப் பேசியில் செய்திகளை உள்ளீடு செய்ய உதவுவது விசைப் பலகை(key pad). இவற்றில் திரையும் உண்டு. இவை  இப்போது கடன் அட்டையிலும் . பயனீட்டாளர்களின் பாதுகாப்பைக் கருதி இவை புதிய வரவாக அறிமுகம் ஆகியுள்ளன. ஒரே ஒரு முறை பயன் படுத்தும் கடவுச் சொல்லை(pass word) விசைப் பலகை கொண்டு அழுத்தினால் அட்டையில் உள்ள திரையில் அந்த கடவுச் சொல் தெரியும் . அட்டையைப் பயன் படுத்தியதும் வேலை முடிந்தது. அடுத்த முறை பயன் படுத்தும் போது வேறு புது கடவுச் சொல். 


சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி வாடிக்கையலார்கள் வரும் ஜனவரி முதல் இதைப் பயன் படுத்துவார்கள்

Comments