உலகத்தின் மிகச் சிறிய வயலின்!படத்தில் கைக்குள் அடங்கியிருக்கும் இதுதான் உலகின் மிகச் சிறிய வயலின். இதை வாசிக்கவும் முடியும். வாசிப்பதற்க்கு  சிறிய குச்சிகளை படத்தில் பார்க்கலாம். டேவிட் எட்வர்ட்ஸ் என்கிறவர் உருவாக்கியது இது.

சிறிய வயலின் பற்றிய இன்னும் சில சுவையான தகவல்களும் உண்டு.   உலகத்தின் மிகச் சிறிய வயலின் இதயங்களையும் மலர்களையும் வாசிக்கிறது(The World's  smallest violin playing Hearts and flowers) என்கிற ஆங்கிலப் பாடல் பிரபலமானது. 1899 இல்  தியோடர் மோசஸ் டோபானி என்பவரால் எழுதப் பட்டது.  இது போக நான் நான் உலகின் மிக சோகமான பாடலை உலகின் மிகச் சிறிய வயலினில் வாசிக்கிறேன்( I am playing the world's saddest song on the world's smallest violin) என்ற வாக்கியமும் மிகப் பிரபலமாக உபயோகத்தில் உள்ளது.

இந்த வயலின் எவ்வளவு சிறியது என்று காட்ட இன்னொரு படமும் பார்க்கலாம்

பாருங்கள் கண்ணளவு அகலம் தான்  இருக்கிறது.  உயரமும் 1/5 அங்குலம் . ஒன்றை ஐந்தால் வகுத்தால் .22 அங்குலம் வரும். அதுதான் உயரம்!

    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்