மடிக் கணினியைக் கவ்விக் கொள்ளும் கவ்வி மௌஸ்(clip mouse)!
 

 
கணினியில் விசைப் பலகை இருப்பதுடன்  சில கிளிக் போன்ற அசைவுகளை செய்ய மௌஸ் இருக்கிறது.  இது   மடிக் கணினியுடனும்(laptop) சேர்ந்து இயங்கும் . மடிக் கணினியை எடுத்துச் செல்லும் போது இதைத் தனியாக எடுத்துச் செல்ல வேண்டியதில்லை இனி. ஆங்கில எழுத்து C  போல வடிவமைக்கப் பட்டு அந்த C இன் உள்புறத்தை பக்க வாட்டில் இருந்து செருகி விட்டால் மடிக் கணினியைக் கவ்விக் கொள்ளும். இதற்க்கு வசதியாக இதன் உள்புறம் ரப்பரால் அமைக்கப் பட்டிருக்கிறது. மெலிதான அழுத்தத்திலியே  மடிக் கணினியை பரப்பைக் காயப் படுத்தாமல் கவ்விக் கொள்ளும். இதைக் கவ்வி மௌஸ்(clip mouse) என்றே அழைக்கிறார்கள் . 


Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்