காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை  தேநீர்...

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் தோழமைகளே...
தேநீரை பருக வாருங்கள்...

                                         


இன்றைய தேநீர் துளிகள்...


  • பழமை அழிவதைப் பொருத்தே புதுமை மலர்வது இருக்கும்.
  • பொருமை என்பது கசப்பான செடிதான், ஆனால் அது தரும் கனிகள் சுவையானவை.
  • நிகழ்காலப் புயல்களையே தாங்கக்கூடியதாக உடல் இருக்கிறது. ஆனால் மனம் கடந்த, நிகழ்கிற, வருங்காலப்பிரச்சனைகளையும் தாங்கக்கூடியது.
  • மனதை நல்ல வழியில் செலுத்த தெரியாதவனுக்கு அதுவே அபாயமான ஆயுதமாகிவிடுகிறது.
  • மற்றவர்கள் நம்மை எப்படி பார்க்கின்றார்கள் என்பதைத்தான் கண்ணாடியும் காட்டுகிறது.நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அல்ல.
நன்றி...

என்றும் உங்களுடன்...
நமது தொழிற்களம்...

Comments

  1. அருமை...

    தேநீர் அருந்தி சில நாட்கள் ஆகி விட்டது...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்