காலை தேநீர் - இன்றைய சிந்தனைத் துளிகள்...காலை தேநீர்...

அனைவருக்கும் இனிய வணக்கம்... தேநீரை பருக வாருங்கள் சகாக்களே...

                                       


இன்றைய தேநீர் துளிகள்...

  • மனிதருடைய மனது உலகை மாற்றி இருக்கிறது. உலகம் இப்போது அதை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. எங்கே போவது என்பதை அறியாத நிலைக்கு அது மனிதனை கொண்டு வந்திருக்கிறது.
  • பெரியவர்களாய் பிறப்பவர்கள் சிலர். பெருமையை தேடிக்கொள்பவர் சிலர். வேறு சிலரிடமோ பிறரால் பெருமை திணிக்கப்படுகிறது.
  • நாணயத்தை இழந்தவனிடம், மேலும் இழப்பதற்கு வேறொன்றும் இருக்காது.
  • வீரம் என்பது உடலின் வலிமையில் இல்லை.உள்ளத்தின் உறுதியில் இருக்கிறது.

நன்றி...

என்றும் உங்களுடன்...
நமது தொழிற்களம்...

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்