காலை தேநீர் - இன்றைய தேநீர் துளிகள்...

காலை தேநீர்...

அனைத்து தமிழ் பதிவர்களுக்கும், தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்....

                                            

இன்றைய தேநீர் துளிகள்...


  • நம்பிக்கை கலவாத அச்சமும்,அச்சம் கலவாத நம்பிக்கையும் உலகத்தில் கிடையாது...
  • தன்னம்பிக்கை இல்லாமையே அதிருப்தி, ஆன்மாவை பீடிக்கும் பெரிய நோய் அது...
  • நம்முடைய நல்ல குணங்கள் மற்றவர்களுக்கு உதவாவிட்டால் அவை இருந்தும் பயனில்லை...
  • துன்பத்தை அனுபவிக்காதவர்கள் வாழ்க்கையின் சுவையை அறியாதவர்கள்...
  • வீரம் என்பது எதிர்ப்படும் அபாயத்தை அலட்சியப்படுத்துவது அல்ல தைரியமாய் எதிர்ப்பது தான்...
நன்றி...

என்றும் உங்களுடன்...
நமது தொழிற்களம்...

Comments