காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை தேநீர்...

அனைவருக்கும் இனிய காலை வணக்கம், இந்த நன்னாளில் தங்கள் எண்ணிய அனைத்தும் வெற்றி பெற தொழிற்களம் காலை தேநீர் நல்வாழ்த்துக்கள்...

                                     

இன்றைய சிந்தனை துளிகள்...

 • பழக்கங்களை நாம் தான் உண்டாக்கிக் கொள்கிறோம். ஆனால் அவை நம்மை அடிமையாக்கிக் கொள்கின்றன.
 • கெட்ட பழக்கத்தை ஆரம்பத்திலேயே விடாவிட்டால் அது நீக்கமுடியாத அவசியமாகிவிடுகிறது.
 • பயன்படுத்தும் போதுதான் உடலும் உள்ளமும் ஆன்மாவும் பலம் பெற்று வளர்கிறது.
 • நமது தோல்விகள் பெரும்பாலானவற்றிற்கு காரணம் தன்னம்பிக்கை இன்மையே.
 • தம்மை பாதுகாத்துக்கொள்ள தைரியமும் ஆற்றலும் இல்லாதவர்களுக்கு வீரம் அபாயத்தை தரும்.
நன்றி...

என்றும் உங்களுடன்...
நமது தொழிற்களம்...

Comments

 1. சிந்தனைகள் எல்லாமே நல்லா இருக்கு

  ReplyDelete
 2. நல்ல சிந்தனைகள்... நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்