காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

 
காலை தேநீர்...

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...இந்த நாள் உங்களுக்கு நல்லதொரு நாளாக அமைய தொழிற்களம் காலை தேநீரின் காலை நல்வாழ்த்துக்கள்...

                                  Coffee_cup : Coffee Cup Stock Photo

இன்றைய சிந்தனை துளிகள்...


 • தவறு செய்ததற்காக வெட்கப்பட்டால் மட்டும் போதாது. அதை ஒப்புக் கொள்ளவும் வெட்கப்படக்கூடாது.
 • பட்டங்களை பெற தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்வதே பெருமை, பட்டம் பெறுவதல்ல.
 • அறிவுடையவர்கள் பிறர் செய்த தீமையை பொறுத்துக்கொள்வார்கள். அன்புடையவர்கள் அதை மன்னிப்பார்கள்.
 • இன்பமும் துன்பமும் நேர்மாறானவைதான் இணைபிரியாமல் இருக்க வேண்டுமென்பது இயற்கையின் ஏற்பாடு.
 • ஆரோக்கியகுறைவு காரணமாகவே கெட்டகுணங்களில் பாதி உண்டாகிறது.
நன்றி...

என்றும் உங்களுடன்...
நமது தொழிற்களம்...

Comments

 1. நல்ல கருத்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 2. எல்லாமே நல்ல கருத்துக்கள். நன்றி

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்