காற்று மின் சக்தி டர்பைன்களில்(wind turbines) உலோகத்திற்கு பதில் துணி விசிறிகள் (fabric blades)
 Fabric blades could make wind turbines cheaper and more efficient


 
கடந்த முப்பது ஆண்டுகளாக உபயோகத்தில் இருக்கும் காற்று சுழலிகள்( wind turbines)ஆரம்ப காலத்து அதே வடிவமைப்புடன் தான் இருக்கின்றன. பைபர் கண்ணாடியால் ஆன விசிறிகளுக்கு( பதிலாக துணியால் ஆனா விசிறிகளை உருவாக்க ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் உத்தேசித்து உள்ளது.

இவை வழக்கமான விசிறிகள் போலவே இருந்தாலும்  காற்றாலை இருக்கும் இடத்திலேயே சிறப்புக் கட்டுமான துண கொண்டு அலுமினிய சட்டத்தின் மீது பொருந்தும் படி  தயாரிக்கப் பட்டு உபயோகப் படுத்தப் படும். உபயோகிக்கும் இடத்திலேயே தயாரிக்கப் படுவதால் தயாரிப்புச் செலவு 25 முதல் 40 சதம் வரை குறையும் என்பதால் பெற்றோலிய வழி சக்தியைக் காட்டிலும் குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய முடியும்.

இது குறித்த ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது . விரைவில் உபயோகத்திற்கு வரலாம்

Comments

  1. புதிய தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. அறியாத் தகவலை அறிந்து கொண்டோம் நன்றி....

    ReplyDelete
  3. எதிர்கால முயற்சியை இப்போதே தேடிவிட்டீர்கள் சீக்கிரம் தகவல்களை தெரிவியுங்கள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்