நாட்டின் முதல் 1 கிகா பிட் இன்டர்நெட் கொச்சியில்

 
  


தேடு பொறியான கூகுளே தொழில் நுட்பம் சார்ந்த கருவிகள் , தானே ஓடும் கார் போன்ற ஆய்வுகளிலும் ஈடுபட்டு அவற்றை சந்தைப் படுத்துவதிலும் முனைப்பாக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அதி வேக 1 கிகா பிட் இன்டர்நெட் தரும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் கன்சாஸ் நகரம் இப்படி முதன் முதல் இன்டர்நெட் அதி வேக இன்டர்நெட் பெற்றுள்ளது.இதற்காக பல ஆயிரம் நீள பைபர் கம்பிகள் நகருக்க்கு அடியில் போடப் பட்டுள்ளன.

இந்தியாவில் முதன் முதலாக கொச்சி இப்படி 1 கிகா பிட் இன்டர்நெட் பெறுகிறது. இதை ஒட்டி அமைய இருக்கும் ஆரம்ப கிராமம் சுற்று சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப் படும்.  இந்த அதி அதி வேக இன்டர்நெட் அகண்ட அலை இணைப்பைக் காட்டிலும் 100 சத வேகமுள்ளது . இதில் 1000 மடங்கு அதிக வேகத்தில் உள்ளே தகவல் ஏற்றலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இதன் நம்ப முடியா வேகத்தை!

Comments

  1. அரியாத் தகவலை தெரிந்து கொண்டோம் நன்றி.....

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்