மணிக்கு 360 பர்கர் போட்டுத் தள்ளும் ரோபோட்!

 Burger-making robot could make fast food workers obsolete


 துரித உணவகங்களில் பர்கர் என்ற சிறு தீனியைப் பார்த்திருப்பீர்கள். சாப்பிட்டும் இருப்பீர்கள். இரண்டு பன் துண்டுகளுக்கு இடையில் தக்காளி, ககரி போன்றவற்றை அடைத்து செய்யப் படும் ஒரு மேலை நாட்டுக் காப்பி. இதில் உபயோகிக்கும் எல்லாப் பொருளும் நம்மூரிலேயே கிடைத்தாலும் இதன் ஆரம்ப கருத்து மற்றும் உற்பத்தி ஸ்தானம் மேலை நாடு என்பதால் இதன் பெரும் அங்கிருந்து வந்திருக்கிறது.

சாதாரணமாக இந்த பர்கர் தயாரிப்பாளர்களுக்கு  நல்ல சம்பளம். இந்தக் ரோபோட் வந்து விட்டால் அனைவர் வேலைக்கும் காத்திருக்கிறது ஆபத்து . இதை ஆள் பற்றக் குறையான இடங்களில் மட்டும் பயன் படுத்துவது நல்லது.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்