கிறித்துமஸ்: ஒரே வீட்டின் மீது 45000 விளக்குகள்!

கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வீட்டை மின் விளக்குகளால் அலங்கரிப்பது
வழக்கமான ஒன்று தான். ஆனால் கனடா நாட்டு டொராண்டோ நகரில் உள்ள இந்த வீட்டு
மீது 45,000 மின் விளக்குகள் அமைக்கப் பட்டு கண்ணைப் பறிக்கிறது. இதற்கான
வேலைகள் இரண்டு மாதம் நடை பெற்றுள்ளது. வழியில் செல்வோரை கவர்ந்திழுக்கும்
இந்த வீடும் விளக்குகளும் மனதிலும் வரலாற்றிலும் இடம் பிடிக்கும்.
வரும் ஆண்டு ஒளி மயமானது என்று உருவகமாகக் காட்டுகிறது இந்த வீடு. இவ்வளவு விளக்குகள் எரிய அடேங்கப்பா! எவ்வளவு மின்சாரம் தேவைப் படும் என்று யோசனை தட்டுகிறது. இங்கும் அப்படி ஒரு தாராள மின்சார நிலை வரட்டும்

nalla pakirvu...
ReplyDeleteநன்றி!
ReplyDelete