வாழ்த்தலாம் வாங்க ...

எனது அருமை மகன் R.S . சரணுக்கு இன்று பிறந்த நாள் . நல்ல உள்ளங்கள் வாழ்த்தினால் அவன் நன்றாக நாடு போற்ற வாழுவான் . எனவே அன்பு நண்பர்களே உங்கள் வாழ்த்தி எதிர்பார்க்கிறேன் . உங்கள் அன்பு வாழ்த்தால் அவன் மேலும் மேலும் வளர வேண்டும் .  அவனது சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ...


Comments

 1. nalla padangal!

  sako....

  umgal makan neenda aayuludan. samooka akkaraiyulla-
  thalaivanaaka vaazhthukkal!

  ReplyDelete
 2. பல்லாண்டுகள் பலநலமும் பெற்று வாழ்க...

  ReplyDelete
 3. பல்லாண்டுகள் பலநலமும் பெற்று வாழ்க

  ReplyDelete
 4. :) அழகு தம்பி, எனது வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 5. பல்லாண்டு பல்லாண்டு பல பெரும் பெற்று வாழ் வாழ்த்துகிறேன் அன்புடன் சாரி

  ReplyDelete
 6. வாழ்க வளமுடன்.வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. குட்டிப் பாப்பாக்கு எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி

  ReplyDelete
 9. நிறைவான கல்வியும் குறையாத செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. உங்களின் அழகான குழந்தைக்கு எங்கள் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் மகன் வாழ்க்கை என்னும் ஏணியில் முயற்சி என்னும் படிக்கட்டாய் ஏற வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 11. சரன் ..... நீண்ட ஆயுல் ....நல்ல கல்வி....ஊர் போற்றும் குணம்...பெற்று நலம் வாழ்க வாழ்த்துக்ள். நட்புடன் நக்கீரன்
  ர்

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்