பென்குயினே பெயரெழுது


உங்கள் பெயரை ஒரு பென்குயின் பனி மலையில் எழுத வேண்டுமா ?

உங்களுக்காகவே ஒரு தளம் உள்ளது ...

இத்தளத்தில் "Message" என்றிடப்பட்டிருக்கு இடத்தில் உங்கள் பெயரையோ அல்லது நிங்கள் எழுத விரும்பும் வார்த்தைகளையோ  எழுதி "Submit" என்ற  சுட்டியை CLICK செய்யவும் . இப்பொழுது  இன்னொரு WINDOW திறந்து, கொட்டும் பனியில் பனிப்பாறை முகட்டில் இருக்கும் பெண்குயின் குதித்து, சறுக்கி, ஓடி நீங்கள் எழுதியதை பனியில் எழுதிக்காட்டும். 

இதில் அதிகபட்சம் 30 எழுத்துக்கள் வரை எழுதலாம்.


என்ன உங்கள் பெயரையும் பெண்குயினிடம் கூறி எழுதிப்பார்க்க வேண்டும் என ஆவலாக உள்ளதா ?? கீழே உள்ள லிங்கை சொடுக்குங்கள் ..

இதோ தளம்: http://www.star28.net/snow​.html

 

இதையும்  படிக்கலாமே ..


இலவசமாக கிறிஸ்மஸ் வாழ்த்துகள் அனுப்ப வேண்டுமா ?

 

1 மில்லியன் மென்பொருள்கான சீரியல் கீகள் (SERIAL KEYS) இலவசமாக ..

 

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள் - பகுதி 8

 

 

Comments

 1. எஸ் என் மெசேஜ் அனுப்பினேன். அழகா வந்திச்சு சூப்பெர். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. தமிழுக்கு எங்கேயும் மரியாதை இல்லை போல .தமிழ் எழுத்துக்களை இந்த தளம் கட்டம் கட்டமாக காட்டுகிறதே

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா இருக்கு.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்