ரஜினி : மூன்றெழுத்து மந்திரம்

ரஜினி இந்த வார்த்தையை உச்சரிக்காத தமிழர்களே இல்லை எனலாம் . இவரின் ஸ்டைல்க்கு மயங்காத இளைன்களே இல்லை எனலாம் . 6 வயது குழந்தை முதல் 60 தாத்தா வரை இவரது ரசிகர்களின் வயதுக்கு தடை இல்லை . இவர் செய்யும் செயலை மற்றவர்கள் செய்தால் பார்க்க கடுப்பாக வரும் அதே இவர் செய்தால் ஆச்சர்யம் வரும் .

அபூர்வ ராகங்களில் தொடங்கி இன்று இயந்திரன் வரை அதே வசீகரத்துடன் இருப்பவர் . இவரை விமர்சிபவர்கள் கூட இவரை ரசிக்க தவறுவது இல்லை . அன்று முதல் இன்று வரை சினிமாவை தெய்வமாக மதிப்பவர் . ஆயிரம் பேர் வந்தாலும் இவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் .

பிடித்தவை :

இவரது சுறுசுறுப்பு . படத்திலும் சரி நேரிலும் சரி வேகம் , வேகம் வேகம் ...

ஸ்டைல் : கண்ணாடி அணிவதில் ஆகட்டும் ஒரு ஆடுபோல கத்துவதில் ஆகட்டும் எல்லாமே இவர் செய்தால் ஸ்பெஷல் தான் .

நகைசுவை உணர்வு . தனது படங்களில் தனது அபார நகைசுவை நடிப்பால் குழந்தைகளை கவர்ந்தவர் .

ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் மனைவியை மறந்து அடுத்த நடிகையை தேடும் நடிகருக்கு மத்தியில் தன மனைவியை என்றும் விட்டு கொடுக்காமல் வாழ்வதில் பலருக்கு முன்னோடி .

ஆன்மிகம் . என்ன தான் பெரிய நடிகனாக இருந்தாலும் ஆன்மிகத்தில் ஆர்வம கொண்டு அதை மற்றவர்களுக்கும் சொல்வதில் இவர் ஒரு ஆன்மிகவாதி .

 மனம் கவர வசனங்கள் :

நான் ஒருதடவை சொன்ன நூறு தடவ சொன்னா போல


நீ விரும்புற பொண்ண விட உன்னை விரும்புற பெண்ணை கட்டினா வாழ்கை இனிக்கும்

என் வழி தனி வழி

அதிகமா ஆசை படுற ஆம்பளையும் , அதிகமா கொபபடுற பொம்பளையும் நல்ல வாழ்ந்ததா சரித்திரமே இல்லை


திரை உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு Advance இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டிஸ்கி : உங்களுக்கு பிடித்த ரஜினி பஞ்ச டயலாக்கை பின்னுட்டத்தில் சொல்லுங்கள் .Comments

  1. ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா ...

    நீங்கள் யானை அல்ல குதிரை என்றுமே ஜெயிக்கிற குதிரை ..

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்