கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள் - பகுதி 8S.ராமகிருஷ்ணன் , இவரை தெரியாத புத்தக பிரியர்களே இருக்க முடியாது . சிறுகதைகள் முலம் அறிமுகமாகி இன்று பல ரசிகர்களை கொண்ட எழுத்தாளராக வளர்ந்து இருக்கிறார் . 

இவரின் எழுத்து சாமான்யனும் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்கும் என்பது சிறப்பு . வெறும் கதைகவிதை , இலக்கியம் என மட்டும் இல்லாமல் வெகுஜன தொடர்பு வழியான சினிமாவை பற்றி கூட எழுதி உள்ளார் . இவர் உலக சினிமாவை பற்றி எழுதிய ஒரு அற்புதமான புத்தகம் தான் " அயல் சினிமா "

அவர் சொன்ன சில படங்களை நான் முன்பே பார்த்திருக்கலாம் , ஆனால் அவரின் பார்வை வேறு கோணத்தில் அந்த படங்களை பார்க்கிறது . அவர் ரசித்த , நாம் ரசித்த நல்ல படங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறார் .

வாருங்கள் நாமும் அந்த புத்தகத்தை ரசிக்கலாம் :

புத்தகத்தின் பெயர் : அயல் சினிமா 


ஆசிரியர் .: S.ராமகிருஷ்ணன்


தரவிறக்க :  FOR DOWNLOAD CLICK HERE

Comments