Android Mobile இல் இருக்க வேண்டிய APPLICATIONS –பகுதி 2
இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படும் மொபைல் இயங்குதளம் Android தான் . பயன்படுத்த எளிதாகவும் , விரைவாகவும்
உள்ளதால் பலர் இதனை விரும்பி பயன்படுத்துகின்றனர் . இன்று பல மொபைல் தயாரிப்பு
நிறுவனகள் Android Mobile விற்பனையில் இறங்கி உள்ளது .
இவ்வாறு உள்ள Android Mobile இல் நாம் சில அப்ளிகேஷன்களை (Application) கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
. அப்படி பட்ட சில Appliction களை இங்கே பட்டியல்
இட்டுள்ளேன் . இதில் வரும் அனைத்து Appliction களும் GOOGLE PLAY இல் தரவிறக்கம் செய்யலாம்
.
1. INDIAN CALLER
INFO
இது உங்களுக்கு வரும்
அழைப்பு எந்த நெட்வொர்க் சார்ந்தது என அறிய உதவும் . இதை இன்ஸ்டால் செய்து
விட்டால் தானாகவே நீங்கள் அழைக்கும் போதும் , உங்களுக்கு அழைப்பு வரும் போதும்
நெட்வொர்க் பெயர் வந்து விடும் .
2. GOOGLE DRIVE
நாம் சாதாரண DESKTOP COMPUTER இல் பயன்படுத்தும் அதே
அப்ளிகேஷன் தான் இது . கணினி இல்லாமலே உங்கள் பைல்களை உங்கள் கணினியில் இருந்து
பயன்படுத்தலாம் , பிறருடன் பகிரலாம் .
3. GALLERY LOCK
உங்கள் மொபைல்லில நீங்கள்
வைத்திருக்கும் படங்கள் , விடியோகளை மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்க இது பயன்படுகிறது
.
4. PDANET 3.50
உங்கள் மொபைல் மூலம்
உங்கள் கணினியில் இணையம் பயன்படுத்த சிறந்த அப்ளிகேஷன் இது . சாதாரண
மொபைல்களுக்கு PC SUITE பயன்படுவது போல ஆன்ட்ராயட
போன்களுக்கு இது .
5. TAMILVISAI
உங்கள் போனில் தமிழ் டைப்
செய்ய மிக சிறந்த அப்ளிகேஷன் இது . GOOGLE INDIC போலவே செயல் படுவதால் நீங்கள் எளிதில் தமிழ் அடிக்கலாம் .