ப்ராஜெக்ட் ஹம்மிங் பேர்ட் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு

 

  
இந்தியா மற்றும் உலக முழுதும் இருந்து 51 கவிஞர்கள் பங்கு பெரும் ப்ராஜெக்ட் ஹம்மிங் பேர்ட்(project humming bird)   ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதில் எனது Will there be a way out to the tea shop boy?,
Sculpting the sculptor!,Woman a gift to the home and the world
ஆகிய மூன்று கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தவிர இதர கவிஞர்களின் சமூக மற்றும் இலக்கியம் சார்ந்த கவிதைகளும் இடம் பெறுகின்றன. இதை விசில் பிரஸ்(whistle press) பதிப்பகம் வெளியிடுகிறது. . இதை  பிரபலப்  படுத்தும்  பணியில் மேக் எ டிபரன்ஸ்(make a difference) , பீபிள் பார் பீபிள்(people for people) ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளான. விற்பனையில் வரும் தொகை முழுதும் இந்த சமூக நலப் பணி நிறுவனங்களின் மூலமாக சமூகப் பணிகளுக்கே செலவிடப் படும். புத்தகத்தை குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளே வெளியிடுகிறார்கள் இதை இப்பொழுது முன் கூட்டியே பின் வரும் இணைப்பில் பதிவு செய்து வாங்கலாம். http://www.whistlepress.in/store.htm


இலக்கிய ஆர்வம் , சமூக நலம் கருதுவோர் அனைவரும் வாங்க வேண்டிய புத்தகம் . நன்றி

Comments

 1. வாழ்த்துகள் மோகன்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 3. உங்கள் கவிதையை உலகெங்கும் உள்ளவர்கள் படிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து மிகவும் சந்தோஷப் படுகிறேன், மோகன்.

  சமூக அக்கறை உள்ள உங்களை பார்க்கும் போது மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 4. பாராட்டுகளுக்கு நன்றி!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் சகோ

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்