மந்திரம் இல்லை மாயம் இல்லை தானே சுடுது துப்பாக்கி!Point-and-click rifle barely needs you, aims and shoots by itself


 tracking_point_xs2_300_wm_lg-tfb.jpg
 
துப்பாக்கியால் சுட குறி பார்க்க வேண்டும் பிறகு அதற்குண்டான விசை வில்லை (trigger) இழுக்க வேண்டும்.  இதற்க்கு எல்லாம் அவசியம் இல்லாதபடி கணினி மற்றும் தொலை நோக்கி இணைக்கப் பட்ட துப்பாக்கியில் உங்கள் இலக்கை அடையாளம் காட்டினால் துப்பாக்கி தானாகவே இயங்கி இலக்கை நோக்கி சரியாக சுடும். நீட்டு சுடு என்ற பெயருடைய துப்பாக்கி அதுவே துப்பாக்கி வீரன் ஆகி விடும்
ஜோக்:

அவர் 1000 பேரை சுட்டவராமே

அவர் எங்கே சுட்டார் எல்லாமே சுட்டது துப்பாக்கி தான். ஆயிரம் பேரை உட்ட துப்பாக்கின்னு அதை வேணா சொல்லலாம்

Comments

  1. இனி துப்பாக்கி சுடுவது எப்படி என்ற பயிற்சி எடுக்க தேவையில்லை தான்.உங்கள் ஜோக் அருமை

    ReplyDelete
  2. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்