கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து மீன் சிற்பம்!

 Giant Fish Sculptures Made from Discarded Plastic Bottles in Rio sculpture Rio de Janeiro recycling plastic

 
பிரேசில் நாட்டில் நடந்த நிலை நிறுத்தத் தக்க வளர்ச்சி மாநாட்டுக்காக மறு சுழற்சி மறு உபயோகத்தை வலியுறுத்தும் விதமாக தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து உருவாக்கப் பட்ட மீன் சிற்பம் இது. ரியோ டி ஜெனிராவின் போடோபோகா கடற்கரையில் உருவாக்கப் பட்டு எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.

இரவு நேரத்தில் உள்ளிருந்து ஒளிரும் விளக்குகளால் ஜொலிக்கிறது  இந்த சிற்பங்கள்!

Giant Fish Sculptures Made from Discarded Plastic Bottles in Rio sculpture Rio de Janeiro recycling plastic சிறு துரும்பும் பல் குத்த உதவும்.  குப்பையும் சிற்பம் வடிக்க உதவும்!

Comments

  1. வியக்க வைக்கும்தகவல்.பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி
    மேலும் தொடர வாழ்த்துக்கள் .......

    ReplyDelete
  2. அருமை ! மறுபயனீடு என்பது மிக மிக்கியமான ஓன்று .

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்