கைப் பேசி, வருகை அட்டைகள் இன்ன பிறவில் ஒட்டிக் கொள்ளும் சூரிய மின் கலன்கள்!


 Photos of stick-on solar cells on a cellphone, business card and window


 ஒட்டிக் கொள்ளும் சூரிய மின் கலன்கள் உருவாக்கப் பட்டுள்ளதை அடுத்து உங்கள் கை பேசி, வர்த்தக மற்றும் வருகை அட்டைகள் . தலைக் கவசங்கள், வளைந்த கூரைகள், துணிகள் இப்படி எதன் மீது வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம். பிளாஸ்டிக் , கண்ணாடி என்று எதன் மீது வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளும்படி இதை ஸ்டான்போர்ட் பல்கலையின் சியோலின் செங் என்கிற இயந்திரப் பொறியாளார் உருவாக்கி உள்ளார் . இதன் மூலம் நாம் தினம் தினம் உபயோகிக்கிற பொருட்களில் இருந்து சூரிய மின்சாரம் பெறலாம்.. வீட்டுக்கு வருகிற மின்சாரத்தை நம்ப வேண்டிய தேவை குறையும்.

Comments