எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்

அணைவருக்கும் வணக்கம்.

நண்பர்களே,

உறவுகளோடு உறவாடும் உறவுகளே ! உங்களுடன் சில நிமிடங்கள்...

தமிழகத்தில் வாழ்கின்றோம்...

தமிழகத்தால் வாழ்கின்றோம்...

''தமிழால் வாழ்வோம்'' எனும் கொள்கையுடன் பல குடும்பங்களை வாழவைத்து வாழும் ஒரு குழுமம்...!

பலநிலை வணிக வரலாற்றில் ஒரு புதுமை.

தமிழகத்தின் இருதய பகுதியான திருச்சிராப்பள்ளி ஐ தலைமை இடமாக கொண்டு ஒரு இயற்கை வணிக நிறுவனம்.                                                        

(நாட்டின் பல நிறுவனங்கள் வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சார்ந்தவைகள்)நிறுவனர்,பங்குதாரர்,வணிகஒருங்கினைப்பாளர் மற்றும் முகவர் அனைவரும் தமிழகத்தில் வாழந்துவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் இல்லை.

இப்படிபட்ட நண்பர்களால் துவக்கபட்டுள்ள இந்நிறுவன பொருட்கள் அனைத்திலும், பொருட்கள் பற்றிய விபரம் மற்றும் பயன் படுத்தும் முறைகள் அனைத்தும் நம் ''தேன்மதுர தமிழில்''

ஆம் நண்பர்களே...

தமிழகத்தில் தமிழர்களால் நடத்தபட்டுவரும் நிறுவனங்களில் கூட  தமிழ் மொழி இன்னும் கவனிக்கபடவில்லை என்ற நிலையில் இது போல் ஒரு நிறுவனம். அதுவும் தமிழகத்தில்.

ஒவ்வொரு சாதாரண குடிமகனும் பயன்படுத்தும் வகையில் அவர்கள் தாய்மொழியாம் தமிழில் அனைத்து வித தகவல்கள். 

பொருட்களின் உற்பத்தியாளர்களில் பெரும்பகுதி தமிழர்களே.

மிக எளிய வணிக திட்டம்.

மரபு வணிகம் மற்றும் இயற்கை வணிக சந்தையிலேயே மிகுந்த தரத்தில்
குறைந்த விலை.

இவ்வணிகம் ஒரு கலவை வணிக திட்டம்.

மனிதனுக்கு மாணமே பிரதானம் என்ற நோக்கில், இணையவிரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் மூன்று விதமான திட்டங்களில் புடவைகள்,சுடிமெட்டீரியல்கள்,பேன்ட்,சர்ட் பிட் மற்றும் எக்ஸ்க்யூட்டிவ் பேக் மட்டுமல்லாது குறிப்பிட்ட திட்டங்களில் வாங்கும் தொகைக்கு 10% குறையாமல் கூப்பன்களையும் பெறலாம். 

ஆள்பாதி ஆடைமீதி என்பதற்கினங்க ஆடைகளை பெருவதன் மூலம் நம் வணிகம் துவங்கும்.

ஒரு வாடிக்கையாளர் மாதம்தோறும்  தான் வாங்கும் பொருள்களுக்கு, விலையில் குறிப்பிடபட்ட,வணிக அளவின்படி 15% முதல் 31% வரை வருமாணம் பெறுவார்கள்.

வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்வதன் மூலம் இதே முறையில் இடைப்பட்ட (%) சதவீத தொகையாக 2% முதல் 16% வரையில் பெறுவார்கள்.

ஒவ்வொருமாதமும் குறிப்பிட்ட அளவினை கடந்து நடைபெறும் வணிகத்தின் மூலம் 2% முதல் 6% வரை மாதம் தோறும் வருமாணம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது.

அதைபோல் வாடிக்கையாளர்கள் குழு உங்களால் உருவாக்கப்படும் பொழுது அதன்மூலம் நடைபெறும் வணிகஅளவுகளை கொண்டும் நாம் 1% முதல் 2.5% வரை வருமாணம் காணலாம்.

உப்பு முதல் கோதுமை வரை அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் கிடைக்கும்.

தற்சமயம் 65 பொருட்கள் வரும் நாட்களில் தேவையான அனைத்தும்.

வாடிக்கையாளராக இணைந்தவர்கள் மாதம்தோறும் பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.

தமிழக வணிக வரலாற்றில் புதுமை கானும் நல்ல உள்ளங்களை வாழ்த்துவது தமிழர்ஆகிய நம்கடமை அல்லவா ?

வளமோடு வாழ வாழ்த்தலாம் வாங்க...

முகவர் ;

GA.MOORTHY
CELL - 8056575553
MAIL - vishvijay3@gmail.com

விநியோகஸ்தர் ;

J.THIRUMURUGAN
NCM SOPPING POINT
1248/ CHINA BIYALU STREET,
MELA VEETHI.
THANJAVUR
CELL - 7871092215,9944552233
MAIL - srivijaychel@gmail.com
Comments

  1. Migavum nalla thagaval .ungal pani sirappanathu

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே வருகைக்கு நன்றி. பொருட்களை வாங்கி பயன்படுத்தி பார்க்கவும்.பிடித்திருந்தால் மற்றவர்களிடம் பகிரவும். பலர் பயன்பெறுவர்.

    ReplyDelete
  3. Ayya naan sernthu vitten .arumaiyana ,VAAIPPU ITHU ungalukku nanri!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்