பாருங்கோ! இது முட்டை வடிவ வீடுங்கோ!

 


படத்தில் இருக்கும் இந்த முட்டை வடிவ வீட்டை அமைக்க பெல்ஜியம் நாட்டு  இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் வாயை அடைக்க இதை நகரக் கூடிய ஒரு கலை அமைப்பு கொண்ட வீடாக மாற்றி விட்டார் இதை உருவாக்கிய கட்டிடக் கலை வல்லுநர் எம்வா .

mobile unit, PUR insulation, dmvA, Xfactor, blob, green design, sustainable design, eco-design, belgium, small renovations,

 மரச் சட்டத்தின்  மீது பாலியெஸ்டர் மற்றும் இதரப் பொருட்களை நிறைத்து இதை உருவாக்கி இருக்கிறார். இதில் சமையல் அறை , குளியல் அறை,   விருந்தாளிகள் அறை,  தூங்கும் பகுதி, பொருட்கள் வைக்கத் தாராளமான இடம் என்று ஒரு முன்னுதாரண அனைத்து வசதிகளும் கொண்ட நடமாடும் வீடு .இரவில் எல் ஈ டீ விளக்குகள் கொண்டு ஒளி பெறுகிறது.முட்டை வீடுங்கோ ! பாக்கலாம் வாங்கோ !

ஆகட்டும் பார்த்துறலாம், சமையல் அறையிலே சூடா ஒரு ஆம்லேட்  முட்டை வீடு ஸ்பெஷல் ஆ  போடச சொல்லுங்க!

Comments

  1. முட்டை வீடு மிகவும் சூப்பராக இருக்கிறது.தகவலை அறியச் செய்தமைக்கு நன்றி....

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்