பறக்கும் மூன்று சக்கர சைக்கிள்!


The flying tricycle is set to be made available to the public

 

உச்ச கட்ட போக்குவரத்து நேரங்களில் நெரிசலில் இருந்து தப்பிக்கும் படி ஒரு பறக்கும் மூன்று சைக்கிள் வந்து விட்டது.  இதை உருவாக்கியவர் கண்டுபிடிப்பாளர் லாரி நீல்.

மூன்று இறக்கை 68 அங்குல உந்தியுடன்(propeller) 582  சீ சீ விசை பொறி(582 cc engine) கொண்ட இது 5 மணி நேரம் பறக்கக் கூடியது. தரையில் 35 மைல்கள்  வேகத்தில் செல்லும்.  பறக்கும் போது 65 மைல்கள் வேகம்.

With its propellers folded, the flying tricycle can reach speeds of 65mph, and can be driven on US roads

The tricycle with its covers removed, reveal the three wheeled design இந்த பறக்கும் சைக்கிள் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது. காரணம் வானத்தில் இருந்து இறங்கியதும் மேலே உள்ள உந்திகளை என்ன செய்வது என்று முதலில் பிடி படவில்லை லாரி நீலுக்கு, பிறகு அவற்றை மடக்கிக் கொள்ளும்படி அமைத்தவுடன் தீர்வு கிடைத்து விட்டது.

சைக்கிள் வருமுன்னே இதை வாங்குவதற்கு வந்து குவிந்துள்ளன உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு கொள்முதல் ஆணைகள். போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க அவ்வளவு ஆர்வம், அவ்வளவு  தேவை !

Comments

  1. அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்