ராணுவ வீரர்களுக்கு தடுப்பு மருந்து தரும் மகரந்த மாத்திரைகள்

 DARPA Medical Projects

தாவரங்களின் மகரந்தம் என்பது மருத்தவக் குணங்கள் கொண்டது. மேலும் நிறைய சத்துக்கள் கொண்டது. தேனீ  மகரந்தத்தில் இருந்து தேன் எடுப்பது இதனால் தான்.  படத்தில் இருப்பது மகரந்தத்தின் நுண் நோக்கிப் படம்

நோய்கள் வராமல் தடுக்க தற்போது தடுப்பூசிகள் போடப் படுகின்றன . இதற்கு பதில் தடுப்பு மருந்தை மாத்திரைகளாக கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்த மாத்திரையில் மகரந்தத்தை கூடவே கலந்து விட்டால் அது வயிற்றில் சுரக்கும் அமிலங்களில் இருந்தும் ஜீரண செயல்களில் இருந்தும் பாது காக்கப் பட்டு நீண்ட நேரம் உடலில் இருந்து தடுப்பு மருந்தை உடலுக்குத் தரும். இந்த ஆய்வில்   டெக்சாஸ் தொழில் நுட்ப பல்கலை ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மகரந்தம் தேனும் தரும் மருந்தாகவும் மாறும் 

Comments