தட்டுக்கள் , கரண்டிகள், முட்டைகள் இத்யாதி வழங்கும் இயந்திரங்கள்!

caviarstraight2.jpg

 
தானியங்கிப் பொருள் வழங்கும் இயந்திரங்களை(vending machines) ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் பார்த்திருப்பீர்கள். காசு போட்டால் ஒரு கோப்பையை நீட்டினால் காப்பி அல்லது தேநீர் நிறையும் அதில்..பிஸ்சா வழங்கும் யந்திரங்கள் கூட உண்டு. இவை  எல்லாம் தனித் தனியாக ஒன்று அல்லது ரெண்டு பொருட்கள் மட்டும் தான் வழங்கும். படத்தில் இருக்கும் யந்திரம் சாப்பிட உணவுப் பொருட்கள்(உதரணமாக முட்டை, எண்ணெய் , உப்பு ),  அவை வைத்து சாப்பிட தட்டுக்கள், உபயோகிக்க கரண்டிகள் என்று பல்வேறு பொருட்களையும் வழங்குகிறது


கெல்லி ஸ்டெர்ன் மற்றும் ப்ரியன் ஷீனர் என்கிற கணவன் மனைவி இதை நடத்துகிறார்கள். மிகவும் பாது காப்பு இதற்க்கு. இதை நெருங்கி நோண்ட நினைப்பவர்களை மூன்று காமெராக்கள் படம் எடுத்து கப்பென்று பிடித்து விடும்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்