கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 6 :இசைஞானி இளையராஜா .இசை உலகில் முடிசூடா மன்னன் . ஒரு கிராமத்தில் பிறந்து உலகத்தை தன் இசையால் வசியம் செய்த மந்திரவாதி . மெல்லிசை , துள்ளிசை என எல்லா ஏரியாவிலும் இவர்  All rounder. இவரின் வாழ்கை வரலாறு நான் கண்டிப்பாக அறிய வேண்டிய ஒன்று . இவரை பற்றி பல புத்தகங்கள் வந்து உள்ளது அதில் ஒன்று  இசைஞானி இளையராஜா .


அந்தகால முதியவர்கள் தொடங்கி இந்த கால இளையவர்கள் வரை அனைவரும் விரும்பும் இசை அமைப்பாளர் இவர் . இவரின் பாடல்களுக்காகவே பல படங்கள் பெறும் வெற்றி பெற்றுள்ளது .அவரது வெற்றி பயணம் நாம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று .

அவரின்  வாழ்கை வரலாற்றை சொல்லும் நூல்தான் இது

இதை  Download  செய்ய இங்கே  Click செய்யவும்

Comments