முக நூலில் சில கருத்துக்கள்சமிபத்தில் முகநூலில் படித்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இவை நகைசுவைக்காக மட்டும் அல்ல சில அறிய கருத்துகளும் இருக்கும் . படித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .

 =============================================
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடாத மத்திய அரசை கண்டித்து வீரமணி ஆர்ப்பாட்டம்

##பெரியார் னா யார்னு மறந்து போன உங்களுக்கு கருணாநிதி னா யாரும் நு மறந்துடுச்சா.. அச்சோ அச்சோ... திமுகவும் சேர்ந்தது தான் மத்தியரசு..

சேரி விடுங்க.. சாயுங்காலம் அறிவாலயத்துக்கு போய் ஒரு டீ குடிச்சிட்டு வந்தா இந்த பித்தம் தெளிஞ்சுடும்...##
########################################################################################
 
நெறைய கணவர்கள் பர்சுல மனைவி படம் வச்சிருக்காங்க...ஆனா

எந்த பெண்ணாவது ஹேன்ட் பேக்ல புருஷன் படம் வச்சிருக்காங்களா?
=======================================================================================

#தோனி விளையாடும்போது கரன்டை கட் பண்ணிட்டு

பாகிஸ்தான் பேட்டிங் அப்போ கரண்ட் கொடுக்குறாங்கே.

மின்சார வாரியத்தில் ஸ்லீப்பர் செல்ஸ்'ஆ?
விஜய்கிட்ட சொல்லிற வேண்டியது தான்.
==========================================================================

கணவன் தன் மனைவியின் மொபைல்
எண்ணை எப்படியெல்லாம் ஸ்டோர்
செய்து வைத்திருப்பான்?

1.திருமணமான புதிதில் - MY LIFE
2.ஒரு வருடம் கழித்து - MY WIFE
3.இரண்டு வருடங்களுக்கு பிறகு -
HOME
4.ஐந்து வருட முடிவில் - HITLER
5.பத்து வருஷம் கழித்து - WRONG
NUMBER
======================================================================
இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

#நீங்களும் உங்க பழைய இளைய ஆதினம் நித்தியும் மூடிக்கிட்டு இருந்தாலே பாதி பிரச்சினை பெண்களுக்கு இருக்காது
========================================================================================
 
#நாட்டுப்பற்றை விட "சானியாவை பிக்கப் பண்ணிட்டு போயிட்டாங்களே!"என்ற ஆதங்கத்தில் பாகிஸ்தான் தோற்க வேண்டும் என நினைத்தால் நீயும் என்  நண்பனே!!!
 ===================================================================================
 
#நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்.

தனி வழியா இருக்காது,தலை வலியா இருக்கும்
================================================================================
 

Comments

  1. அன்பின் ராஜா - முக நூல் கருத்துகள் - சரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்