இலவசமாக கிறிஸ்மஸ் வாழ்த்துகள் அனுப்ப வேண்டுமா ?இயேசு பிரான் பிறந்த இந்த நல்ல நாளில் அனைவருக்கும் தொழிர்களம் குடும்பத்தின்  சார்பில்  இனிய கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் .

இந்த நாளில் அனைவரும் சந்தோஷமாகவும் , அமைதியாகவும் , எல்லா நலமும் பெற்று வாழ ஏசு அருள் புரியட்டும் .

இது போல நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்ல விரும்பினால் அதை அனுப்ப சில தளங்கள் உள்ளன . அவற்றை இங்கே பட்டியல் இட்டு உள்ளேன் . உங்களுக்கு பிடித்த தளம் முலம வாழ்த்துகளை பரிமாறி கொள்ளுங்கள் .           
மீண்டும்  ஒருமுறை அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துகள்


Comments

  1. இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்