1 மில்லியன் மென்பொருள்கான சீரியல் கீகள் (SERIAL KEYS) இலவசமாக ..
நாம் தினமும் பலவகையான மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் . பல மென்பொருள்களை இலவசமாக த்ரவிரக்கம் செய்கிறோம் . ஆனால் இப்படி இலவசமாக தரவிறக்கும் மென்பொருள்கள் அதன் முழு பயனையும் அளிப்பதில்லை . காரணம் அதை முழுமையான மென்பொருளாக மாற்ற சீரியல் கீ வேண்டும் .

பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்களுக்கு கீ கிடைக்கும் . இலவச மென்பொருளுக்கு இது வாய்ப்பில்லை . இணையத்தில் தேடினால் பல மென்பொருளுக்கு கீ கிடைக்கலாம் ஆனால் நேரம் விரையம் ஆகும் .

அதனால் தான் ஒரு மில்லியன் மென்பொருள்களுக்கான கீ ஒரே பைலாக உங்களுக்காக வழங்குகிறேன் . இது முன்பு எதோ தளத்தில் இருந்து தரவிரக்கியது . இன்று கணினியை நோண்டும்  போது கிடைத்தது .

இதில் மொத்தம் 535 பக்கங்கள் உள்ளன .

FILE SIZE   : 2.14 MB

தரவிறக்க  : SERIAL KEY FOR 1MILLION SOFTWARES


TRY TO READ THIS :

(கொலைவெறி ) தத்துவங்கள் - 2012

 

இயந்திரன் பார்ட் 2

 

அஜித் , சிம்பு இணையும் தர்மத்தின் தலைவன் ரீ - மேக்

 


 Comments

  1. மிகவும் உபயோகமானது மிக்க நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  3. மிகவும் உபயோகமானது,,பகிர்வுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்