சமுதாய மத நல்லிணக்க வார விழா
செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமுதாய மத நல்லிணக்க வார விழா கடந்த 19.11.2012 அன்று கொண்டாடப்பட்டது. 19.11.2012 முதல் 25.11.2012 வரையிலான நாட்கள் சமுதாய மத நல்லிணக்க வாரமாக அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி செங்கம் வட்டாட்சியர் திரு.மதிவாணன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. துக்காப்பேட்டை சகாயமாதா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்
ஊர்தோறும் நடைபெறவேண்டும்.
ReplyDelete