தெரிந்துகொள்ளுங்கள் பகுதி -5

கடந்த பகுதிகளில் சில பொது அறிவு தகவல்கள் பார்த்தோம் . இந்த பகுதியில் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம் . இதில் உள்ள தகவல்கள் உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்த படித்த தகவல்களை இங்கே பதிகிறேன் .
கடந்த பகுதிகளை பார்க்க :
  தெரிந்து கொள்ளுங்கள் - பகுதி 1

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி - 2

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி -3
தெரிந்துகொள்ளுங்கள் பகுதி -4

 

 • ராம்ஸெ‌ஸ் எனப்படும் எகிப்திய மன்னரின் (ஃபரோவா) சமாதியில் கிடைத்த சமையல் குறிப்பும் கோகோ கோலா தயாரிப்பும் ஒன்றாக இரு‌‌க்‌கிறதா‌ம்!!!!!!!!!


 • பசிபிக் கடலின் ஆழமான பகுதிக்குப் பெயர் மரியான் - டிரென்சீ.இது 1950 ல் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் ஆழம் ஏழு மைல்கள். ஒரு கிலோ எடையுள்ள ஒரு இரும்புத் துண்டைப் போட்டால், கடலின் அடிவாரத்தைப் போய்ச் சேர 65 நிமிடங்கள் ஆகுமாம்.

 • ஒரு ம‌னித‌ன் இரண்டாயிரம் முறை முறைத்தா‌ன் எ‌ன்றா‌ல் அவ‌ன் முக‌த்‌தி‌ல் ஒரு நிரந்தர சுருக்கம் உ‌ண்டா‌கி‌விடுமா‌ம்.
  

 • கண்கள் இருத்தும் பார்வையற்ற பிராணி - வெளவால்.
 

 • எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம்.


 • பனிக்கட்டியில் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்.


 
 • தன் வாழ் நாளில் நீரே அருந்தாத மிருகம் - கங்காரு எலி

 

 • உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.  

 • 10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயுதங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத்துமாம்.

 • அமெரிக்காவில் உள்ள ‘சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது. 

 
 • மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர்- கிரண்ட்டப்.


 
 • முதல் முதலில் கேள்விக்குறியை பயன்படுத்திய மொழி- இத்தின்.

 

 • ஈபிள் ரவரை வடிவமைத்தவர் - கஸ்டவ் ஈபில்.

 

 • உலகிலயே மிக வேகமாக ஒடும் பூச்சி இனம் - கரப்பான் பூச்சி மணிக்கு 4.28 km வேகத்தில்.

 

 • கைரேகையைப் பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்- எட்வர்ட் ஹென்றி.   

 • வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

 • நெப்போலியனின் குடும்ப மருத்துவரான "பாரன்லாரே' என்பவர்தான் 1792- ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கண்டுபிடித்தார். 

டிஸ்கி  : இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சொல்லுங்கள் தொடர்கிறேன் .
 அன்புடன் : ராஜபாட்டை ராஜா

 
   

Comments