சண்டே என்றால் சிரிப்புதான் 06-01-13சிரிப்பு தான் மனிதனை விலங்கில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது . சிரிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம் என சொல்லுவார்கள் . தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பவன்தான் உண்மையான மனிதன் . மற்றவர்கள் மனம் நோகாமல் சிரிக்க வைப்பது ஒரு கலை . சில காட்சிகள் பார்த்தவுடன் நம்மை சிறக்க வைக்கும் . நீண்ட நாள் மறக்க முடியாத காட்சியாக இருக்கும் . அப்படி பட்ட காட்சிகள் இங்கே .


விஜய் டிவியின் வெற்றிகரமான நிகஷ்சியில் ஒன்று லொள்ளு சபா . நடிகர் சந்தானம் அறிமிகமானது இதில் தான் . இதில் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது . அப்படிபட்ட சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு .


தேவர் மகன் (ரீ மேக் )சொல்லாதவன் ( பொல்லாதவன் ரீ மேக் )
இதுபோல இங்கிலீஷ் பேச முடியுமா ?
 


கோடிஸ்வரன் நிகழ்சியை கிண்டல் செய்து 

Comments