மாணவர்களுக்காக - பகுதி 2( உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?)
மாணவர்களுக்காக - பகுதி 1 இங்கே சென்று படிக்கவும் :

மாணவர்கள் தங்கள் கல்வி பணத்தால் நின்றுவிட கூடாது என பல உதவி நிறுவனங்கள் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குகிறது . சில தெரியும் , சில தெரியாமல் இருக்கும் . அப்படி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் சில நிறுவனங்கள் பற்றி  இங்கே பார்க்கலாம் .
 


காந்தி பெல்லோஷிப் :
     பட்டதாரி மாணவர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகை இது . இரண்டு ஆண்டுகள் உதவித்தொகை கிடைக்கும் . முக்கியமாக பள்ளிகல்வியில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . மேலும் விவரங்களுக்கு :

                WWW.GANDHIFELLOWSHIP.ORG


எங் இந்திய பெல்லோஷிப் :

     பட்டபடிப்பு முடித்த மாணவர்கள் முதுகலை படிக்க இந்த உதவித்தொகை வழங்கபடுகின்றது. படிப்பு மற்றும் இன்றி மற்ற துறைகளிலும் மாணவர்களின் ஆர்வத்தை வைத்து இது வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு 8 லட்ச ருபாய் வழங்கப்படும் . மேலும் விவரங்களுக்கு :

           WWW.YOUNGINDIAFELLOWSHIP.COM

உதவித்தொகை இல்லாத படிப்புகள் :

INDIAN INSTITUTE OF SPACE SCIENCE:

திருவந்தபுரத்தில் உள்ள IISS( INDIAN INSTITUTE OF SPACE SCIENCE) கல்வி நிலையத்தில் B.Tech படிக்க விண்ணப்பிக்கலாம். ISAT என்னும் நுழைவு தேர்வு எழுதவேண்டும்.  விவரங்களுக்கு :

           WWW.IIST.AC.IN/ISAT2012

ஆஜீம் பிரேம்ஜி பல்கலைகழகம் :

           இங்கு EDUCATION , DEVELOPMENT துறைகளில் முதுநிலை பட்ட படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம். வங்கிக்கடன் வசதி உண்டு. விவரங்களுக்கு :

                WWW.AZIMPREMJIUNIVERSITY.EDU.IN

Comments

  1. மாணவர்களிடம் தவறாமல் செல்ல வேண்டிய செய்திகள்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்