காத்திருக்கிறார்கள்


காத்திருக்கிறார்கள்..!


விளைவிப்பவர்கள்
வெறுங்கையுடன் உட்கார்ந்திருக்க
வாங்குபவர்கள்


கொண்டாடுகிறார்கள் உற்சாகமாய்
பொங்கலோ பொங்கல்…



-மோகனாஸ்ரீ

Comments

  1. தொழிற்களத்தில் முழுநேர உதவி ஆசிரியர் பணி வாய்ப்பு வேண்டும். நன்றி வீ.மோகனா

    ReplyDelete
  2. அரசாங்கம் கண்டு கொள்ளுமா?விவசாயிகளை.

    ReplyDelete
  3. இனி வரும் காலம் அப்படிதான்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்