மங்களம் பொங்கும் பொங்கல் வாழ்த்துகள்.
பொங்கலன்று கதிரவனை வழிபட்டு வலம் வரும்போது, நம் குடியும்,

நாடும் உலகம் எல்லாமும் பொங்க வேண்டும் என்று வேண்டுவோம்.

ஆரோக்கியம்,அளிக்கும் இஞ்சிக் கொத்து


 லக்ஷ்மீகரம், ஸெளபாக்கியம். அருளும் மஞ்சள் கொத்து

சகல தித்திப்பு வகைகளுக்கும், ஆதாரமான
வெல்லத்தையும் சர்க்கரையையும் தருகிற கரும்பு ஆகியவையும்  
பொங்கல் திருநாளின் போது  விளைந்து  இல்லம் வந்து சேருகிறது...

சம்பா நெல்லும், துவரை, பயறு, உளுந்து, மொச்சை

முதலான புன்செய்த் தானியங்களும்  அறுவடையாகி,
வந்து வளமையைத் தருகின்றன.


மார்கழிக் குளிரும், நீண்ட இரவுப்போதும் போய் சூரிய பகவான்
மகரப் பிரவேசம்  ”உத்தராயணம்’ நிகழ்வதால்   பருவநிலை
ஆரோக்கியமாகவும், இதமாகவும் ஆகிறது....


வளப்பமும்  இனிப்பும் நிறைந்த  பொங்கல்  திருநாளில் 
மனப்பாங்கில் வளர்ந்து, உள்ளத்தில்  அன்பு என்னும் 
இனிப்பில் நிறைவோம்.  என்றென்றும் இனிய் தொடக்கமாகட்டும் ..!
இப்படிப் பொங்கிக்கொண்டிருக்கும். 
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!


Pongal Greetings, Pongal Orkut Scraps, GraphicsComments

 1. mmmm ...


  pongal vaazhthukkal..
  sako..!

  ReplyDelete
 2. Seeni says: January 14, 2013 5:21 AM Reply
  mmmm ...


  pongal vaazhthukkal../

  நன்றி ..
  இனிய பொங்கல் வாழ்த்துகள்..

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்