சின்ன சின்ன தகவல்கள்

      

 •   காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன.
  • பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு.
  • உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான்.
  • கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
  • கொசுவுக்கு 47 பற்கள் இருக்கின்றன.
  • நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
  • ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.
  • ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.
  • ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
  • புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.
  • குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23
   • வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
   • அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்
   • செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்
   • சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்
   • பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்
   • தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்
   • பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
   • திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்
   • கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்
   • மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை
   • பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்
   • ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை 

இதையும் படிக்கலாமே :

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி - 8

 


Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்