மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம்!

மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம்!

பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளைப் போன்று மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம் கொள்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆலோசனை வழங்கியுள்ளார்

இந்திய உளவு அமைப்பான "ரா" சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
 
இன்றைய  நிலையில் தேவையான கருத்து இது .

இந்தியர்கள் அனைவருக்கும் இனியகுடியரசு தின வாழ்த்துக்கள் .

Comments