தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள்


இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

                       அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள்.
            பொங்கலோ! பொங்கல்! என்று பொங்கலை வரவேற்க்கும் இந்த இனிய நன்நாளில், ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் பொங்குவதைப் போல்  -


 •  மகிழ்ச்சி பொங்கட்டும்! 
 • துன்பம் மறையட்டும்!
 • செல்வம் பெருகட்டும்!
 • வறுமை ஒழியட்டும்!
 •  வளம் பொழியட்டும்!
 • ஒற்றுமை வளரட்டும்!
 • வாழ்க்கை செழிக்கட்டும்!
 • அன்பு பெருகட்டும்!
 • பகைமை மாறட்டும்!
 • பசுமை மலருட்டும்!
 • மழை பொழியட்டும்!
 • ஏழை விவசாயிகள் வயிறு குளிரட்டும்!
 • பொங்கலோ பொங்கல்! 

Comments