கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் – பகுதி 9(கடவுள் இருக்கிறாரா ?)


கடந்த பகுதியில் நான் அளித்த புத்தகங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து இருக்கும் என நம்புகிறேன் . நண்பர்கள் சிலர் அந்த புத்தகங்களை மெயில் பண்ண சொல்கிறார்கள் . என்னிடம் இணைய வசதி இல்லை . நான் பள்ளி அல்லது தனியார் ப்ரௌசிங் சென்டர் செல்லும் போது கண்டிப்பாக அனுப்புகிறேன் . தாமதமாக அனுப்பினால் கோவித்து கொள்ளாதிர்கள் .


இன்று நாம் பார்க்க போவது எழுத்தாளர் சிகரம் , பல்கலை வித்தகர் அமரர் சுஜாதா அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்றை .
அவர் பல அறிவியல் கதைகள் , தொடர்கள் எழுதி உள்ளார் . சில சமய புத்தகங்களும் எழுதியுள்ளார் . இரண்டையும் கலந்து எழுதினால் எப்படி இருக்கும் ?

நம்மில் பலருக்கு உள்ள சந்தேகம் கடவுள் இருக்கின்றாரா ? என்பதுதான் . இதையே தலைப்பாக வைத்து அவர் எழுதிய புத்தகதைதான் இன்று பார்க்க போகிறோம் .

அனைவரும் படிக்க வேண்டிய , ரசிக்க வேண்டிய புத்தகம் இது . நீங்களும் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .

நூல் பெயர் : கடவுள் இருக்கிறாரா ?

ஆசிரியர் : அமரர் சுஜாதா

பக்கம் : 67

FILE SIZE : 500 KB

தரவிறக்கம் செய்ய :(FOR DOWNLOAD) : CLICK HERE 
                                  
                                  


டிஸ்கி : தரவிரக்குவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் rrajja.mlr@gmail.com  க்கு மெயில் பண்ணவும் . விரைவில் அனுப்பி வைக்கிறேன் .

அன்புடன் :
ராஜபாட்டை ராஜா
Comments