தெரிந்து கொள்ளுங்கள் பகுதி -10மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள்
கொத்துமாம்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை
ஒன்பது நிறத்தில் தெரியுமாம்.

கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்குமாம்.

பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே
இருக்குமாம்.

குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்குமாம்.

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும்
திறன் படைத்ததாம்.


உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரிய சக்தி 2,10,000 டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமமாம்.

பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர்
(1 மில்லியன் என்பது 10 இலட்சம்)
இந்த தூரத்தை ஒரு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் ஒரு ஜெட் விமானத்தில் நிற்காமல் பயணித்தால் பதினேழு வருடங்களில் கடக்கலாமாம்.

செவ்வாய் கிரகம் தொடர்ந்து 250 நாட்களுக்குப் பகலாகவே இருக்குமாம்.


ஒட்டகம் மாலை வேளையில் உணவு உட்கொள்ளாது .

ஒட்டகத்தின் பால் 60 நாட்கள் வரை கெட்டுப் போகாது.

ஒரு மைலுக்கு அப்பால் இருக்கும் நீர்நிலைகளை தன் மோப்ப சக்தியால் உணரும் ஆற்றல் கொண்டது.
 
 

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்