உங்கள் பதிவு பலரை சென்றடைய வேண்டுமா ?

பதிவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஆசை நமது பதிவை நிறைய பேர் படிக்க வேண்டும் , நாம் சொல்ல வந்த கருத்தை மற்றவர்களுக்கு தெர்யும் வகையில் அதை விளம்பரபடுத்த வண்டும் என்பதே . என்ன தான் அருமையான கருத்துமிக்க பதிவுகள் எழுதினாலும் அது மற்றவர்கள் பார்வையில் படவில்லை என்றால் வீண்தானே ?. 

உங்கள்  பதிவுகளை மற்றவர்கள் எளிதில் பார்க்க வசதியாக சில தளங்கள் உள்ளன . இவற்றில் உங்கள் பதிவுகளை இணைப்பதன் முலம் பலர் உங்கள் தளங்களுக்கு வருவார்கள் . இவற்றில் இணைக்காததால்தான் நமது தொழிர்கலத்தில் பலர் எழுதும் அருமையான படைப்புகள் கூட குறைந்த அளவு பார்வையாளர்களை சென்றடைகிறது .

எனக்கு தெரிந்த சில திரட்டிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . நீங்கள் உங்கள் பதிவுகளை அதில் இணையுங்கள் . கண்டிப்பாக நிறைய வாசகர்கள் வருவார்கள் .

திரட்டிகள் :

 1. ஓட்டி  
 2. இன்டலி 
 3. தமிழ் 10 
 4. உலவு 
 5. தமிழ்வெளி 
 6. மக்கள் திரட்டி 
 7. வளையோசை 
 8. வலையகம் 
 9. தமிழ்க் பதிவு 
 10. தின பதிவு 
 11. ஈகரை 
 12. தேன் கூடு
 13. தமிழ்மணம் 
டிஸ்கி :  இதில் தமிழ்மனத்தில் மட்டும் நமது தொழிர்கள பதிவுகளை இணைக்க முடியாது . மற்றவற்றில் இணைக்கலாம் .

டிஸ்கி : இந்த திரட்டிகளுக்கான லிங்க்கை எளிதில் பெற இங்கே கிளிக் செய்யவும் .

Comments