சிந்திக்க சில வரிகள்


காலைதேநீர்-இன்றைய சிந்தனைத் துளிகள்

காலைதேநீர்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை தேநீர் வணக்கம். ‘துன்பம் இல்லா வாழ்க்கை இன்பமே!’. இன்றைய உங்கள் பொழுது இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத் துளிகள்


  • ·           ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை.
  • ·           பிறரை சீர்திருத்துவதை விட தன்னை சீர் திருத்துவதே நன்று.
  • ·           நீ உடலில் அணியும் உடையைவிட மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி.
  • ·           முகம் மனதின் ஓவியம். கண்கள் அதன் தூதுவர்கள்.
  • ·           மனிதர்களின் செய்கைகள், நடவடிக்கைகள் ஒரு புத்தகத்தின் முன்னுரையை போன்றவை.

Comments