இரத்ததின் நிறம் பலவிதம் !!!!

இரத்தத்தின் நிறம் சிவப்பு என்பது பலரும் அறிந்த செய்தி, கீழே  கொடுக்கப் பட்டவற்றை  படித்து  எண்ணத்தை  மாற்றிக்  கொள்ளவும்.


1. ச்சின்சிட் லிசர்ட் ( scincid lizard ) என்ற இனத்தை சேர்ந்த பிரசிநோகேமா விறேன்ஸ் ( Prasinohaema virens) என்ற விலங்கின் ரத்தம் பச்சை நிறமாக இறுக்கும். இதனுடைய பச்சை நிறமிக்கு பிளிவேர்டின் ( Biliverdin ) என்னும் வேதிபொருலே காரணம்.ரத்த சிவப்பு செல்லில் உள்ள ஹீமே ( heme ) ஆக்சிஜெநேற்ற ( Oxigenation ) வினையில் ஈடுபடும்பொழுது, இந்த நிறம் உருவாகிறது. இது நிலத்தில் வாழும் உயிரினம். குறிப்பாக அடர்ந்த காடுகளில், மரத்தில் வாழும். பசுபிக் பெருங்கடலில் உள்ள நியூ கினியா (New Guinea ) என்ற நாட்டில் வசிக்கிறது.

2.
லோப்ச்டேர்ஸ்(Lobsters) மற்றும் ஸஃஉஇட் (Squid) என்னும் கடல்வாழ் உயிரினத்தின் ரத்தம் நீல (blue) நிறமாக இருக்கும். ரத்தத்தின் நிறம் சிவப்பாக இருப்பது, ஹெமொக்லோபினுள் (Hemoglobin ) அயன் (iron) இருப்பதே. ஆனால் இந்த உயிரினத்தின் ரத்தத்தில் தாமிரம் (காப்பர்-copper) என்னும் வேதி பொருள் உள்ளது. மேலும் இவ்வகை ரத்தத்திற்கு ஹேமொச்யனின் (haemocyanin ) என்று பெயர்.

3.
பீடில் (beetle ) பூச்சி இனங்களின் ரத்தம் மஞ்சள்) நிறமாக இருக்கும். இதற்கு இதன் ரத்தத்தில் உள்ள ஹெமொல்ய்ம்ப் (Hemolymph ) என்ற வேதி பொருள் காரணம்.

தகவலுக்கு நன்றி
V.SARAVANAKUMAR M.Sc(Chem)., M.Phil(Chem)., DIS(Safety), PGDCA

படங்கள் : கூகுள் வலைதளம்

Comments