காலை தேநீர்-சிந்தனைத்துளிகள்


காலை தேநீர்

   நண்பர்கள் அனைவருக்கும் இந்த நாள் பயனுள்ளதாக அமையட்டும்.தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம்.

சிந்தனைத்துளிகள்


  • ·           சிறுகடன் கடனாளியை உண்டாக்குகிறது. பெருங்கடன் பகைவனை உண்டாக்குகிறது.
  • ·           ஒரு நல்ல நண்பன் உன்னில் பாதியானவன். அவனை உன்னுடைய மூன்றாவது கண் எனலாம்.
  • ·           துன்பம் வந்து விடுமோ என்ற பயம் துன்பத்தை விடத் துயரமானது, கொடியது.
  • ·           வாழ்ந்து மறையாதே, மறைந்தும் வாழ்ந்திடு.
  • ·           உன்னுடைய விருப்பங்கள் மகிழ்ச்சி தருவதில்லை, பிறர் உன்னை விரும்புவதே மகிழ்ச்சியை தரும்.

Comments