காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

        காலை தேநீர் வணக்கம். இந்த நாள்  உங்களுக்கு இனிய நாளாக அமைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.  • ·            அடிக்கடி கோபம் கொள்ளாதே – அது உன் அழிவுக்கு வழி வகுக்கும்.
  • ·           வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
  • ·           சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை ஒளிதில் பெற்றுவிடலாம்.
  • ·           சான்றோர்கள் குற்றத்தை தான் வெறுப்பார்கள், குற்றவாளிகளை வெறுக்கமாட்டார்கள்.
  • ·           பண்போடு பொருந்தாத அனுதாபமெல்லாம் மறைமுகமான தன்னலமேயாகும்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்