இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்

காலை தேநீர்

தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம். இன்றைய நாளில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           சிந்தனை இல்லாமல் முன்னேற்றம் இருக்க முடியாது.
  • ·           உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது.
  • ·           உண்பதில்,உறங்குவதில்,பேசுவதில், எழுதுவதில், சிந்திப்பதில் நிதானம் தேவை.
  • ·           சிறிது நேரம் அமைதியாய் இருங்கள், கோபம் குறைந்து விடும்.
  • ·           ஆட்சிமுறைகள் அனைத்துமே சுதந்திரத்துக்கு எதிரானவைதான்.

Comments