இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்

காலை தேநீர்

           தித்திக்கும் தேநீருடன், தொழிற்களம் குழுவின் தித்திக்கும் இனிய காலை தேநீர் வணக்கம்.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


  • ·           பயமும், தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  • ·           ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை.
  • ·           கடவுள் வாரம் தோறும் சம்பளம் கொடுப்பதில்லை, காழ்க்கை முடிவில் கொடுக்கின்றார்.
  • ·           எங்கெல்லாம் கட்டுப்பாடு அதிகமாகிறதோ, அங்கெல்லாம் கள்ளத்தனம் தாமாகவே குடியேறிவிடுகிறது.
  • ·           முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம். நாளைய உறுதி நிலை.

Comments