கஷ்டமான கேள்வி !!!


•கோதுமை உற்பத்தியில் முதல் இடம் பஞ்சாப் மாநிலம்.

•கரும்பு உற்பத்தியில் முதல் இடம் உத்திரப் பிரதேசம்.

•சணல் உற்பத்தியில் முதல் இடம் மேற்கு வங்காளம்.

•உயர் புகையிலை உற்பத்தியில் முதல் இடம் ஆந்திரப் பிரதேசம்.

•நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடம் குஜராத்.மின்வெட்டு அதிகம் உள்ள மாநிலம் எது????????

ரொம்ப  கஷ்டமான கேள்வி ...

* சிங்கப்பூர், நியூசிலாந்து, அபுதாபி ஆகிய இடங்களில் காக்கைகள் இல்லை.

ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை.

* பிரான்ஸில் கொசுக்கள் இல்லை.
#நம்ம  ஊர்ல கரண்ட் இல்லை............


* மிகப்பெரிய ஏரி காஷ்மீரில் உள்ள ஊலர் ஏரி.

* மிகப்பெரிய மாநிலம் உத்திரபிரதேசம்.


* மிகப்பெரிய கட்டிடம் பாராளுமன்றம் (டெல்லி)


* மிகப்பெரிய மசூதி, ஜூம் மசூதி(டெல்லி).


* மிகப்பெரிய குகைக்கோவில் எல்லோரா.

* மிகப்பெரிய மியூசியம் நேஷனல் மியூசியம் (கொல்கத்தா)

* மிகப்பெரிய தீவு கிரேட் நிக்கோபார்.தமிழகத்தின் மிக பெரிய பிரச்னை ?????? 
 

Comments

  1. மிக நல்ல பகிர்வு....மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்