காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்

காலை தேநீர்

அனைத்து தமிழ் பதிவர்களுக்கும்  நமது தொழிற்களம் குழுவின் இனிய காலை வணக்கம்...
இந்த இனிய நாளில் நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றியும், மனநிறைவும் அடைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.  • ·           எங்கெல்லாம் கட்டுப்பாடு அதிகமாகிறதோ அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேறிவிடுகிறது.
  • ·           உனக்குத் தெரிந்த்தை தெரியுமென்று ஒப்புக் கொண்டு தெரியாததைத் தெரியாதென உணர்தல் அறிவு.
  • ·           சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்தலே.
  • ·           எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது.
  • ·           துயரத்திற்கு ஒரே மாற்று மருந்து சாதனை தான்.Comments

  1. இரண்டாவது சிந்தனை ரொம்பவும் பிடித்திருந்தது.
    மூன்றாவதில் உள்ள பிழையை திருத்தவும் ப்ளீஸ்!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்